காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் கலையியல் | புலத் தமிழ்த்துறை தமிழ் உரை மரபுகள் என்னும் தலைப்பில் ஆறு நாள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஒருங்கிணைக்கவுள்ளது.
தமிழில் உரை மரபுகளின் நுட்பங்களை எடுத்துரைக்கும் நோக்கில் இப்பயிலரங்கம் அமையவுள்ளது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகளை இப்பயிலரங்கம் மையமாகக் கொண்டுள்ளது.
குறிப்பு
- பயிற்சித்தொகை – 300 ரூபாய்
- முனைவர்பட்ட ஆய்வாளர்களும் இதில் பங்கேற்கலாம்.
- பயிலரங்கச் சான்றிதழ் வழங்கப்படும்.
- நாள்தோறும் வருகைப்பதிவு பதிவுசெய்ய கூகுள் படிவம் வழங்கப்படும்.
- பங்கேற்றவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
- கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள் : 17/02/2025
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி விவரம்
பெயர்: SRMIST – FSHKTR EVENTS
City Union Bank A/C No: 500101013732378
CIUB0000117 (Tambaram)
தன் விவரம், கட்டணம் செலுத்திய விவரம் அதன் சான்று ஆகியவற்றை கீழே வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தின் வழி நிரப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Conference Happens in
Days
Hours
Minutes
Seconds
தொடர்புக்கு
- முனைவர் சு. சரஸ்வதி | 9442399476
- முனைவர் பா. ஜெய்கணேஷ் | 9884277395
- முனைவர் ந. இரஞ்சன் | 9003730210