பன்னாட்டுக் கருத்தரங்கம் 2025: ஊடகத் தமிழ்

Wednesday, 5 February, 2025
Thursday, 6 February, 2025
SRMIST
-

ஊடகத் தமிழ்

எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்த்துறை வழங்கும், ‘பன்னாட்டுக் கருத்தரங்கம் 2025: ஊடகத் தமிழ்’, வருகின்ற பிப்ரவரி 5-6, 2025, நடைபெறுகிறது.

இடம்: முனைவர் தி.பொ. கணேசன் சிற்றரங்கம், எஸ். ஆர். எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காட்டாங்குளத்தூர், சென்னை 603 203

முக்கிய நாட்கள்: 

  • ஆய்வுச்சுருக்கம் அளிக்க வேண்டிய இறுதி நாள்: டிசம்பர் 20, 2024
  • ஆய்வுக்கட்டுரையும், கட்டணமும் செலுத்த வேண்டிய இறுதி நாள்: ஜனவரி 10, 2025

ஆய்வுச்சுருக்கம், ஆய்வுக்கட்டுரை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: srmisttamilconference2023@gmail.com.

கட்டண விவரம்

EventDate

பேராசிரியர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள்

ரூ. 1000

முனைவர் பட்ட ஆய்வாளர்கள்

ரூ. 750

முதுகலை மாணவர்கள்

ரூ. 500

வெளிநாட்டு ஆய்வாளர்கள்

$. 75

வங்கி விவரம்

பெயர்: SRMIST-FSHKTR EVENTS
வங்கியின் பெயர்: City Union Bank
வங்கிக் கணக்கு எண்: 500101013732378
IFSC Code: CIUB0000117 (Tambaram)

Where could your journey at university take you?